சீயோன் என்னும் சுவிசேஷகி
seeyon ennum suviseshagi
சீயோன் என்னும் சுவிசேஷகி எழும்பி வா ஏறி வா எருசலேம் என்னும் சுவிசேஷகி கெம்பீரித்து நீ ஆர்ப்பாரி - 2
உன் வல்லமையை தரித்து கொண்டு உன் தூசியை உதறி விடு - 2
பல்லவி
எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு
பல்லவி
நீ வலியவள் வழியை திறப்பவள் வல்லவர் உன்னோடு எழும்பி வா - 2
பல்லவி
எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு
Verse
Verse :1 முன் குறித்தவர் உந்தன் முன் செல்கிறார் கிருபை வரங்களை ஈந்திடுவார் - 2 அவர் சுவடுகள் வழி நடத்தும் அவர் கரம் உனக்கு துணை நிற்கும் - 2
பெண்ணே நீ மண்ணேன்று ஒதுக்குவோர் முன்பாக பொன்னாக விளங்க செய்வார் சாம்பல் இல்லை இனி சிங்காரம் தான் அவமானம் இல்லை இனி வெகுமானம் தான் - 2
பல்லவி
எழும்பு சீயோனே (2) அழைத்தவர் உன்னோடுண்டு எழும்பு சீயோனே (2) பெரியவர் உன்னோடுண்டு - 2
Verse
Verse: 2 தெரிந்தெடுத்தவர் உன்னை நடத்திச் செல்வார் புதிய விடியலை துவங்கச் செய்வார் - 2 உன் தடைகளை தகர்த்தெறிவார் உன் தரிசனம் நிறைவேற்றுவார் - 2
பெண்ணே நீ ஓயாதே ஒருபோதும் சோராதே உலகத்தை கலக்கச் செய்வார் புலம்பல் இல்லை இனி ஆனந்தம் தான் துயரம் இல்லை இனி சிகரங்கள் - 2