சத்துரு சேனைகள் மத்தியில்
sathuru senaigal mathiyil
சத்துரு சேனைகள் மத்தியில் ஜெய கீதம் பாடுவேன்
1. ஆழத்தில் என்னைத் தள்ளி விட்டாலும் அலைகள் என்னை மூடிக்கொண்டாலும் - சத்
2. வேதம் வாசித்து கீதம் பாடியும் வல்ல தேவனால் வல்லமை பாடுவேன் - சத்
3. வியாதிகள் வரும் துக்கம்மில்லை மரணம் வந்தாலும் பயமில்லை - சத்
4. சட்டெனக் கேட்டிடும் வானிலெக்காளம் பொட்டெனப் பிள்ளைகள் போய்விடும் பூமியின் பாரம் - சத்
5. சாத்தானும் சேனையும் ஓடி போகும் தேவனின் பிள்ளைகள் ஆனந்தித்திடுவார் - சத்
6. ஊண் உடை ஒன்றும் இல்லை யென்றாலும் உத்தம புத்திர ருள்ளம் மகிழ்வர் - சத்
7. மித்திர ரெல்லாம் சத்துரு வென்றாலும் மட்டற்ற மகிபன் மாறிடா ரென்றென்றும் - சத்