சத்திய ஆவியானவர் பரிசுத்த
sathiya aaviyaanavar parisutha
சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 விடுதலை உண்டு விடுதலை உண்டு இயேசுவின் ஆவியால் விடுதலை உண்டு -2
சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 அற்புதம் உண்டு அற்புதம் உண்டு அதிசய ஆவியால் அற்புதம் உண்டு -2
சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 ஆறுதல் உண்டு ஆறுதல் உண்டு ஆவியானவரால் ஆறுதல் உண்டு -2
சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர்-2 கர்த்தரே ஆவியானவர் பக்தரின் துணையாய் நிற்பவர்-2 ஆனந்தம் உண்டு ஆனந்தம் உண்டு ஆனந்த தைலத்தால் ஆனந்தம் உண்டு-2