சத்தமா துதிப்போம்
sathamaa thudhippom
சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம் இயேசுவின் நாமத்தினால் - 2
இயேசுவின் நாமத்தினால் இயேசுவின் இரத்தத்தினால் இயேசுவின் வார்த்தையினால் இயேசுவின் சக்தியினால்
மின்னலைப் போல சாத்தான் கீழே விழுந்தானே - 2 விழுந்து போன சாத்தான் இனிமேல் நிற்க முடியாது - 2
வானத்திலும் பூமியிலும் அதிகாரம் தந்தாரே - 2 ஒன்றுமே நம்மை சேதப்படுத்த முடியாது - 2
ஒருவழியாய் வந்த துன்பம் ஏழுவழியாய் ஓடிவிடும் - 2 உலகில் இருக்கும் சாத்தானை விடவும் நம் இயேசு பெரியவரே - 2