சர்வேஸ்வரா உம் சந்நிதியில்
sarvesvaraa um sannidhiyil
சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் சர்வம் மறந்து பாடிடுவேன் அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும் சங்கீதமாய் நான் மாறிடுவேன்
ஒரு நாளும் உன்னை பிரியேன் என்று ஒரு நாள் கூறி என் காதுகளில் அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் அழியா நினைவுகளாம்
பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னை பரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன் திருக்கரத்தால் என்னை பணியனுமே உந்தன் திரு உரு அளிக்கணுமே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A E E G#m E G#m C#m E A B E E A E G#m C#m A A E E A E G#m C#m A A E