சர்வ சிருஷ்டியின் தேவா
sarva sirushtiyin devaa
சர்வ சிருஷ்டியின் தேவா உம்மை என்று போற்றிடுவேன் மாட்சிமை நிறைந்த என் தேவா உண்மை என்றும் துதித்திடுவேன் -2
உம்மைப் போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை பணிந்திடுவேன் உம்மை ஆராதிப்பேன் -2
1. கரங்களில் அர்ப்பணித்தேன் உம் பாதையில் நான் நடப்பேன் பாதம் ஒன்றே போதும் ஐயா வேறு என்ன வேண்டும்
2. எங்கள் சேனையின் கர்த்தாவே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே யுத்தம் எனக்காய் செய்திடுவீர் சாத்தான் தோற்றேஓட