சரியா ஆ சரியா ஆ
sariyaa aa sariyaa aa
சரி......சரி......சரி.....சரி.......சரியா- 2
சரியா...ஆ...சரியா... ஆ நாம் செய்வதெல்லாம் சரியா? 2
1. இது தவறா... இல்லை அது தவறா? தவறா... தவறா..என்று கேட்போம் - 2 (சரியா)
2.நாம் நினைப்பதை செய்கின்றோம் பிறர் வழிகளில் நடக்கின்றோம் - 2 (சரியா)
3.வேதம் சொல்வதை கேட்போம் வேதத்தின் வழியில் நடப்போம் 2 (சரியா)
4. இடுக்கமான வழியில் செல்வோம் விசாலமான வழியை மறப்போம் 2 (சரியா)
5.தவறுகள் செய்வதை விட்டு விடுவோம் பிழையின்றி பரிசுத்தம் அடைந்திடவே-2