சரி கம பத நீசா
sari kama padha neesaa
சரி கம பத நீசா -2 சரி கம பாத பாட்டு பாடுங்க இந்தப் பாட்டு சொல்லும் கருத்த கேளுங்க தம்பி சரி கம பத பாட்டு பாடுங்க இந்த பாட்டு சொல்லும் கருத்த கேளுங்க இயேசுவின் வழிய பாருங்க அதுல சந்தோஷம் நிறஞ்சி இருக்குங்க -2
உலக வழிகழல்லாம் டேஞ்சர் வழிதாங்க நாசம் நெறஞ்சியிருக்கும் ஓஸ்ட்டு வழிங்க -2 ( நாசம் மோசம் கஷ்டம் ஐயிய ஐயியோ ) உன் வாழ்க்கையை நீ இயேசுவிடம் கொடுத்துவிட மறந்துவிடாதே அவர் காட்டும் பாதையை நீ இன்றைக்கு தெரிந்தெடுப்பாயே வழி வழி எந்த வழி ஆமா தம்பி வழிவழி இந்த வழி ஆமா தங்கச்சி வழிவழி எந்த வழி அடடடடா இசுவிடம் அந்த வழி