சரணம் சரணம் சரணம் பிதாவே
saranam saranam saranam pidhaavae
சரணம்
சரணம் சரணம் சரணம் பிதாவே சரணம் சரணம் சரணம் இயேசுவே சரணம் சரணம் சரணம் ஆவியே சரணம் சரணம் திரியேக தேவனே
உந்தன் நாமத்துக்கு சரணம் உந்தன் பாதத்திற்கு சரணம் உந்தன் வசனத்துக்கு சரணம் உந்தன் வல்லமைக்கு சரணம்
உந்தன் சமூகத்திற்கு சரணம் உந்தன் ஆளுகைக்கு சரணம் உந்தன் ஆலோசனைக்கு சரணம் உந்தன் அற்புதத்திற்கு சரணம்
உந்தன் இறக்கத்திற்கு சரணம் உந்தன் மகிமைக்கு சரணம் வந்து போன இயேசு சரணம் வரப்போகும் ராஜா சரணம்