சரணம் ஐயா எந்தன்
saranam aiyaa endhan
சரணம்
சரணம் ஐயா எந்தன் சருவேசரனே வரவேணும் உமது கிருபை மனுவேலனே
உன்னதரே இயேசு உன்னதரே எந்தன் மனுவேலனே விண்ணை துறந்து வந்த விமலா கிறிஸ்து உமக்கே
பரிசுத்தனே தேவ திரு மைந்தனே அருள் மிகு கிருபாசனனே உன்னையே பலியாய் தந்து என்னை மீட்ட இயேசு உமக்கே