சங்கீதம் நான் பாட
sangeedham naan paada
சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு, ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு, ஸ்வரங்களில் துதி பாடுவேன்.
ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப; ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச ரி க ம ப த நி சா, ரி க ம ப த நி ச ரீ, க ம ப த நி ச ரி கா, ம ப த நி ச ரி க மா; ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம; ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப; ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........(சங்கீதம்)
1. தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட, புகழ் மாலை நான் சூடுவேன் -(2) இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2) ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ........(சங்கீதம்)
2. கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட, பரமனை பண் பாடுவேன் -(2) துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2) கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ........(சங்கீதம்)