சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
sandhosham sandhosham sandhosham sandhosham
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷமே - 2
கல்வாரி நாதன் மரணத்தை ஜெயித்தார் சந்தோஷம் சந்தோஷமே ஆ! ஆ
சர்வ சத்துருக்களைப் பரிகரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து -2 சதாகாலமும் உயிரோடிருப்பதால் சந்தோஷம் சந்தோஷமே - ஆ! ஆ
அவர் திரு இரத்தத்தால் என்னை கழுவி இராஜா வாக்கியத்தில் - 2 பரலோகம் செல்லும் பாக்கியம் ஈந்ததால் சந்தோஷம் சந்தோஷமே - ஆ! ஆ
உயிர்த்த கிறிஸ்து எனக்காக உயிரோடிருப்பதினால் - 2 கலக்கங்கள் கொள்ளேன் கவலைப்படேன் யான் சந்தோஷம் சந்தோஷமே சந்தோஷமே - ஆ! ஆ
வேதத்தை நிறைவேற்றி முடிப்பவர் மகிமை அடைந்தவராய் - 2 மத்தியாகாசத்தில் மகிபன் வருவதால் சந்தோஷம் சந்தோஷம் - 2