சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
sandhosham sandhosham sandhosham
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் இயேசு வந்த இடத்தில் சந்தோஷம் இயேசுவின் சமுகமதில் சந்தோஷம் அவர்தையால் வரும் சந்தோஷம் அவர் வல்லைமையினால் வரும் சந்தோஷம் -(2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -(2)
1. வாழ்வு தரும் இயேசு வாதைகள் நீக்கிடுவார் ஜீவன் தரும் இயேசு மரணத்தை மாற்றிடுவார் -(2) உலகம் தரமுடியா மேலான வாழ்வு -(2) அவர் உனக்கு தருவார் நீ மேன்மை அடைந்திடுவாய் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -(2)
2. மாராவின் கசப்புகளை மதுரமாய் மாற்றிடுவார் ஏலியும் நீர் ஊற்றை உனக்கென்று தந்துவிடுவார் -(2) தடைகள் பல வந்தால் தளராதே நீயும் -2 அவர் ஜெயத்தை தருவார் நீ தோல்வியை காண்பதில்லை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -(2)
3. கர்ஜாடி தண்ணீரை கனிரசமாக்கிடுவார் ஐந்து அப்பம் இரு மீனை அநேகற்க்கு பகிர்ந்திடுவார் -(2) வெறுமையான உன்னை அனுப்பி விடமாட்டார் -(2) அவர் கரமே என் மேல் உன்னை திருப்தி ஆகிடுமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -(2)