சந்தோஷம் சந்தோஷம் நான் பாடுவேன் சங்கீதம்
sandhosham sandhosham naan paaduven sangeedham
சந்தோஷம் சந்தோஷம் நான் பாடுவேன் சங்கீதம்
இயேசுவை நம்பினால் சந்தோஷம் இயேசுவை ஏற்றுக் கொண்டால் சந்தோஷம் மனம் திரும்பு உனக்கு சந்தோஷம் மறுபிறப்பு அடைந்தால் சந்தோஷம்
பரிசுத்த ஆவியின் சந்தோஷம் பல பாஷையில் பேசுவதால் சந்தோஷம் வேதத்தை வாசிப்பது சந்தோஷம் வாக்குகளை பெருகுவதால் சந்தோஷம்
ஆலயம் செல்வதால் சந்தோஷம் ஆவியின் ஆராதிக்க சந்தோஷம் சாட்சி சொல்லுவதால் சந்தோஷம் சாட்சியாய் வாழ்வது சந்தோஷம்
ஊக்கமுடன் ஜெபிப்பதும் சந்தோஷம் ஊழியம் செய்வதும் சந்தோஷம் காணிக்கை கொடுப்பது சந்தோஷம் கர்த்தருக்கு காத்திருப்பது சந்தோஷம்