சந்தோஷம் சந்தோஷம்
sandhosham sandhosham
சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின் முகம் சந்தோஷம் நான் ஆடுவேன் பாடுவேன் இயேசுவின் சமுகம் சந்தோஷம்
கடந்த நாளெல்லாம் நம்மை காத்தாரே புதிய ஆண்டையும் நமக்காய் தந்தாரே அவர் நாமம் வாழ்க அவர் நாமம் வாழ்க அவரே ராஜா அவரே ராஜா
ஜெயத்தின் மேலே ஜெயத்தைத் தந்து ஜெயமாக நம்மையும் கர்த்தர் காப்பாரே அவர் நாமம் வாழ்க அவர் நாமம் வாழ்க அவரே ராஜா அவரே ராஜா
ஜீவிய நாளெல்லாம் நம்மை நடத்தி நமக்காய்யாவையும் கர்த்தர் செய்வாரே அவர் நாமம் வாழ்க அவர் நாமம் வாழ்க அவரே ராஜா அவரே ராஜா