சந்தோஷம் என்னுள்ளல்
sandhosham ennullal
சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் என் இயேசு வந்தார் சந்தோஷம் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்-2 பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் - 2
துதித்துப்பாடிடு கைத்தட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம் - 2 அல்லேலூயா கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு களிப்பை தந்ததால் சந்தோஷம் - 2
துதித்துப்பாடிடு என்னையும் அழைத்தார் சந்தோஷம் புதுவாழ்வை தந்தார் சந்தோஷம் - 2 துதித்துப்பாடிடு அபிஷேகம் தந்தார் சந்தோஷம் என் நுகத்தடி முறித்தார் சந்தோஷம் - 2
துதித்துப்பாடிடு ஊழியம் தந்தார் சந்தோஷம் அவர் என்னோடு வருகிறார் சந்தோஷம் - 2 துதித்துப்பாடிடு பரலோகம் செல்வேன் சந்தோஷம் என் பரனோடு வாழ்வேன் சந்தோஷம் - 2