சகேயு ஆயக்காரன் மிக
sageyu aayakkaaran miga
சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன் ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே ஏறினானே குள்ள சகேயு காட்டத்தி மரத்தில் இறைவன் இயேசு வருகையில் மரத்தில் அவனை காணவே இறங்கிவா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார் இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது என்று கூறி இயேசுவும் உள்ளம் பூரித்தாரே அன்று போல இன்றுமே இயேசு வந்த வீட்டிலே இந்த நிலமை என்றுமே எந்த நாளுமே