சகோதரர்கள் ஒருமித்து சஞ்சரிப்பது எத்தனை
sagaeாtharargal orumithu sanjarippadhu ethanai
சகோதரர்கள் ஒருமித்து சஞ்சரிப்பது எத்தனை சகோதரர்கள் ஒருமித்து சஞ்சரிப்பது எத்தனை மகா நன்மையும் இன்பமும் ஆசீர்வாதமும் ஆனது
ஆரோன் சிரசில் வார்த்தநல் அபிஷேகத்தின் தைலந்தான் தாடி அங்கீகளின் மேல் ஒழுகுமானந்தம் போலவே
சீயோன் பர்வதங்களிலும் இசைந்த எர்மோன் மலையிலும் சேர்மானமாய்ப் பெய்கின்ற திவலைப் பனியைப் போலவே
வானம் பூமி இரண்டிற்கும் தேவன் யாவே தருகிற ஆசீர்வாதமும் ஜீவனும் அங்கே என்றுமுள்ளதே.