சபை நடுவே ஆவியானவர்
sabai naduvae aaviyaanavar
சபை நடுவே ஆவியானவர் துதிபாட கீதமானவர் சபை நடுவே ஆவியானவர் கவிபாட கீத மானவர்
சத்துருவின் கோட்டை உடைப்பாரே நம்மை கொண்டு செய்து முடிப்பாரே
வரங்களாலே என்னை நிரப்புவார் அவர் நாமம் மகிமைப்படுத்துவார்
எனக்குள்ளே வாசம் செய்பவர் என்னை நடத்தும் ஆவியானவர்
என்னைத் தேற்றும் ஆவியானவர் எனக்குள்ளே வாழ்கின்றவர்