சாஷ்டாங்கம் செய்ய வாரும் - oh Come let us adore Him
saashtaangam seyya vaarum - oh Come let us adore Him
சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை
நீர் ஒருவரே பாத்திரர் இயேசுவே
உமக்கே மகிமை செலுத்துகிறோம்
உம் நாமத்தை துதிப்போம் இயேசுவே
அவர் பள்ளத்தாக்கின் லீலி இயேசுவே
oh Come let us adore Him Christ the Lord
For You alone are worthy Christ the Lord
We give you all the glory Christ the Lord
We ll praise Your name forever Christ the Lord
He the lilly of the valley Christ the Lord