சாலேமின் நகரதிபதி வருகை
saalemin nagaradhibadhi varugai
1. சாலேமின் நகரதிபதி வருகை - இந்தப் பூலோகத் தஞ்சத்தோர்க்கு தவித்தழுகை
2. கர்த்தர் இயேசு வேகம் வரும்போது - எல்லா சித்தர் அவரிடம் பறந்திடுவான்
3. நாதரேசு வருகையின் அடையாளங்கள் - எல்லாம் நானிலத்தில் நிறைவேறி நெருங்கிவிட்டது
4. எப்போ எப்போ வருவார் என்று ஏங்குதே உள்ளம் - என் அப்பன் முகம் காண அங்கலாய்க்குதே உள்ளம்
5, ஆணி பாய்ச்சப்பட்ட கரம் கண்டிடுவேன் - என் அங்கலாய்ப்பு தீர முத்தம் கொடுத்திடுவேன்
6. வாரடிப்பட்ட முதுகைப் பார்த்திடுவோன் - என தாவல் கண்ணீரோடு அக மகிழ்ந்திடுவேன்
7. முள்ளின் முடி தரித்த ராஜன் தலையில் - நான் பொன்னின் முடி தரித்து போற்றுவேன்