சாபம் உடைந்தது
saabam udaindhadhu
சாபம் உடைந்தது, சங்கிலி அறுந்தது கட்டுகள் உடைந்தது, இயேசு ராஜா என் ராஜா, என் ராஜாதி ராஜா ஜெயம் எடுத்தீரே (2)
1. ஜெயக் கர்த்தர் வெற்றி சிறந்தார் குருசினில் ஏறி ஜெயித்தார் (2) குறைவெல்லாம் எடுத்து விட்டார் பாத்திரத்தில் செழிப்பைத் தந்தார் (2)
2. அந்தகார இருளினின்று ஆச்சரிய ஒளிக்கழைத்தார் (2) ராஜரிக கூட்டமாக்கினார் பரிசுத்த ஜாதியாக்கினார் (2)
3. விலைமதிப் பில்லா இரத்தத்தால் தன் ஜனத்தை மீட்டுக் கொண்டார் (2) தரித்திரனாய் மாறினார் தரித்திரம் போக்கி விட்டார் (2)