ரோட்டில போகுது பார்
rottila pogudhu paar
ரோட்டில போகுது பார் காரு ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டாரு
பெட்ரோல்லே ஓடுதப்பா ஸ்கூட்டரு சமாரிய பெண்ணுக்கு தந்தார் வாட்டரு
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4)
அங்கே பாரு வேகம் வருது லாரி அண்ணே நீ பண்ணுன தப்புக்கெல்லாம் இயேசுவிடம் கேளு சாரி
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4)
தண்டவாளத்தில் போகுதுப்பா ரயிலு தம்பி இயேசுவிடம் வந்தாக்கா ஆவதில்லை நீ பெயிலு
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4)
மேகத்தில் பறக்குது plain - னு மெசியாவுக்கு பிடிச்சதெல்லாம் plain -னு
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4)