ரெகொபோத் என்
regoboth en
ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீரை எனக்கு தந்தீரே-2
நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2
1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2
2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2
3.வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Db Ab Gb Db Db Ab Gb Db Bbm Fm Ebm Ab Db Bbm Fm Gb Db