ரட்சகா உம்முடையோனாகக்
ratsagaa ummudaiyonaagak
1. ரட்சகா உம்முடையோனாகக் கற்பியும் கற்பியும் எனதல்ல உம் சித்தம் செய்ய இப்போ உதவும்.
முற்றிலும் முற்றிலும் இப்போ உம்முடையவன் முற்றிலும் முற்றிலும் இதே என் பொருத்தனை.
2. பூலோகப் பொருள் புகழ் என்ன? நீர் அல்லால் நீர் அல்லால் உமக்காக யாவும் தள்ளுவேன் நீரென் சம்பத்து.
3. சிற்றின்பத்தை நான் நீக்குகிறேன் நீர் வாரும் நீர் வாரும் உம் ப்ரசன்னத்தில் எல்லாம் காண்பேன் இதென் ஆறுதல்.