ராயர் மூவர் கீழ் தேசம்
raayar moovar keezh thesam
ராயர் மூவர் கீழ் தேசம் விட்டு வந்தோர் வெகு தூரம் கையில் காணிக்கைகள் கொண்டே பின் செல்வோம் நட்சத்திரம்
ஓ ஓ ராவின் ஜோதி நட்சத்திரம் ஆச்சரிய நட்சத்திரம் நித்தம் வழி காட்டி செல்லும் உந்தன் மங்கா வெளிச்சம்
பெத்லேகம் வந்து ராஜாவே உம்மை நித்ய வேந்தர் என்றே கிரீடம் சூட்டும் நற்பொன்னையே வைத்தேன் உம் பாதமே ... ஓ.. ஓ
தூப வர்க்கம் நான் ஈவேன் தெய்வம் என்று தெரிவிப்பேன் ஜெப தூபம் ஏறெடுப்பேன் உம் பாதம் பணிவேன். ஓ.. ஓ
வெள்ளைப் போளம் நான் ஈவேன் கொண்டு வந்தேன் காட்டவுமே துக்க பாவ பாரம் தாங்கி மரிப்பார் இவரே.... ஓ ...ஓ
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em B7 Em Em B7 Em Em D G Am Em D G Em G G Em Em G C D G Em G Em B7 Em Em B7 Em Em D G Am Em Em B7 Em Em B7 Em Em D G Am Em Em B7 Em Em B7 Em Em D G Am Em