ராஜாவே இயேசு ராஜாவே
raajaavae yesu raajaavae
ராஜாவே இயேசு ராஜாவே உந்தன் நாமம் பாட வந்தேன் ராசாவே உம் புகழை சொல்ல வந்தேன் ராசாவே
1. சாரோனின் ரோஜா நீர் பள்ளத்தாக்கின் லீலி நீர் வெண்மையும் சிவப்பு மாய் என்னை கவர்ந்தவர்
2. காட்டு மரங்களிலே கிச்சிலி மரம் நீரே நிழலில் வாஞ்சையாய் அமர்ந்து பாடுவேன்
3. பிரியமே ரூபவதி உன்னிலே பழுதில்லை நேசரின் சத்தம் கேட்டு ஓடி வந்திடுவேன்
4. வெள்ளை போன செண்டு நீர் மருதோன்றி பூங்கொத்து நீர் பதினாயிரங்களில் என்றும் சிறந்தவர்
5. வாடையே எழும்பிடு தென்றலே வீசிடு தோட்டத்திற்கு ராஜா வந்து கனிகள் புசிப்பாரே