ராஜாதி ராஜன் தேவாதி
raajaadhi raajan devaadhi
ராஜாதி ராஜன் தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தர் நீரே நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
யொகோவா ஷாலோம் நீர் எந்தன் தேவனல்லோ யொகோவா ஷாலோம் சமாதானம் தருவீரல்லோ
யொகோவாயீரே நீர் எந்தன் தேவனல்லோ யொகோவாயீரே தேவைகள் தருவீரல்லோ
யொகோவா மெக்காதீஸ் நீர் எந்தன் தேவனல்லோ யொகோவா மெக்காதீஸ் பரிசுத்தம் தருவீரல்லோ