ராஜாதி ராஜாவே
raajaadhi raajaavae
ராஜாதி ராஜாவே எங்கள் இயேசு ராஜாவே - (2) சாரோனின் ரோஜா எந்தன் ஆத்தும நேசரே -(2)
1. அழகுமானவரே என்றும் அன்பு நிறைந்தவரே -(2) வாழ்த்துகிறோமே உம்மை வணங்குகிறேமே -(2) வாழ்நாள் எல்லாம் உம்மை துதிக்கிறோமே - (2)
2. பரிசுத்தமானவரே எங்கள் பரலோக தகப்பனே -(2) பாடுகின்றோமே பரமனை தேடுகின்றோமே போற்றுகின்றோமே இயேசு புகழ்கின்றோமே (புதுப்பாடலால் உம்மை பாடுகின்றோமே) -(2)
3. மகிமையானவரே என்றும் வெற்றி சிறந்தவரே -(2) உயர்தவர் நீரே வல்லமை உடையவர் நீரே -(2) உன்னதத்திலே எம்மை சேர்பவர் நீரே -(2)