ராஜா நீர் செய்த நன்மைகள்
raajaa neer seydha nanmaigal
ராஜா நீர் செய்த நன்மைகள் ஒன்று இரண்டு அல்லவே அவை எண்ணிமுடியாத எண்ணத்திலடங்கா எல்லையில்லா ஆசீர்வாதங்கள் நன்றி நன்றி நன்றி
1. மலடியாயிருந்த சாராள் கிழவனாயிருந்த ஆபிரகாம் உம்மை விசுவாசிக்க - 2 வானத்து நட்சத்திரங்கள் சந்ததிகளாயின - 2
2. ஐந்து அப்பங்கள் எடுத்து ரெண்டு மீன்களைக் கொண்டு அவர் ஆசீர்வதிக்க - இயேசு ஆயிரம் ஆயிரமாய் பெருகினதே ஐயாயிரம் பேருக்கு உதவினதே
3. ஒன்று அறியா மூடனாய் எழும்ப முடியாத முடவனாய் மூலையில் முடங்கின நான் ( என்னை ) மூலைக் கல்லாய் நிறுத்தினிரே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku