புவிதனில் நித்திரையில் உள்ளோரை
puvidhanil nithiraiyil ullorai
புவிதனில் நித்திரையில் உள்ளோரை பாசத்தின் சந்நிதி அழைத்திடுமே கர்த்தாவே உம் கருணைக்காய் நன்றியுடனே நமஸ்கரிப்போம்
மனுஷகுலத்தின் இரட்சகனே வினையமுடனே வாழ்த்துகின்றோம் கிருபையும் சாந்தி அனுகிரகமும் பாவத்தின் மேல் ஜெயம் அளித்திடுமே
அணையா ஜேகி உம் மகிமை அளிபம் அருளும் வரும் காலமும் இரும்பி வராமல் பாவங்கள் கருணைக் கடலே காத்திடுமே