புத்தம் புதிய காரியங்கள்
putham pudhiya kaariyangal
புத்தம் புதிய காரியங்கள் என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம் அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம் என் வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்
அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே.. நீரே அதிசயம் செய்யும் தேவன் நீரே.. நீரே உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே.. நீரே உருமாற்றம் செய்யும் தேவன் நீரே.. நீரே