புத்தக் கர்த்தர் யுத்தம் செய்ய
puthak karthar yutham seyya
புத்தக் கர்த்தர் யுத்தம் செய்ய முன்னால் செய்கிறார் - எல்லா புத்த வீரனையும் தள்ளி ஜெயம் கொள்கிறார் - 2
யுத்தத்தில் வல்லவர் கர்த்தராமே - இந்த யுத்தம் கர்த்தருடையது (2)
சவுல் கொன்றதோ ஓராயிரம்தான் - கர்த்தர் கல் கொன்றதோ பதினாயிரமாம் (2)
வில்லும் அம்பும் புயம் முறியும் - கர்த்தர் பட்டயம் செல்ல இரதம் ஒடியும் (2)
குதிரையைக் குறித்தும் மேன்மை வேண்டாம் - அதன் இரதங்களைக் குறித்தும் மேன்மை வேண்டாம் (2)
குதிரையோ யுத்தத்திற்கு ஆயத்தப்படும் - ஆனால் முடிவில் ஜெயமோ கர்த்தரால் வரும் (2)
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்ய - நாம் சும்மாவேதான் இருந்திடுவோம் (2)
ஆவியின் போராயுதம் தரிப்போம் - அவர் வசனமாம் பட்டயம் ஏந்தி நிற்போம் (2)
கர்த்தர் நமது பட்சம் நிற்க - இங்கு நமக்கு எதிராய் நிற்பவன் யார்