புத்தாண்டு இன்று பிறந்தாச்சு
puthaandu indru pirandhaacchu
புத்தாண்டு இன்று பிறந்தாச்சு இங்கு விழா கோலாகலம் தானே வரும் காலமே வளமாக்குமே புது வாழ்வு தானே--(2)
Happy new year -(3) இனி ஜாலி ஜாலி தான்
வருஷத்தை நன்மையாலே முடி சூட்டும் தேவனே வாழ்வில் எல்லாம் வளமாக்கும் ஆசியை தாருமே
வானம் எங்கும் வர்ண ஜாலம் வாசல் எங்கும் இன்பமே இன்று போல என்றும் வாழ இதயங்கள் வாழ்த்துதே -(2)
துதி பாடல் எங்கும் உண்டு ஆடிப்பாடும் கூட்டம் உண்டு சிட்டுபோல வட்டம் போடும் நண்பர்கள் கூட்டம் உண்டு