புதுப்பாடல் ஒன்று புவியின்
pudhuppaadal ondru puviyin
புதுப்பாடல் ஒன்று புவியின் மீதிலே தோன்றிய நன்னாளிது புண்ணியராம் விண்ணரசர் புகழான நேரமிது - 2
பனிமுட்டுத் தூறல்கள் தனியாக முகம் மலர்ந்து மானிடர் பாவம் போக்க மறுரூப மனிதரானார் இயேசு - புதுப் பாடல்
உலகத்தின் அகம் குளிர பெத்லெகேம் நகர்தனிலே ஏழ்மையின் சுவரங்களாக தாழ்மையின் தோழனானார் - புதுப்பாடல்