புது பாடல் எனக்கு தந்தீர்
pudhu paadal enakku thandheer
புது பாடல் எனக்கு தந்தீர் உம்மை புகழ்ந்து பாடிடவே புது வாழ்வு எனக்கு தந்தீர் உம்காக வாழ்ந்திடவே - 2
நன்றி இயேசுவே நன்றி தேவனே - 2 நன்றி சொல்லி பாடுவேன் நாள்தோறும் போற்றுவேன் - 2
பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாக மாற்றினீரே துரோகியாக வாழ்ந்த என்னை உம் பிள்ளைகள் மாற்றினீரே - 2
வியாதியாக இருந்த என்னை சுகம் தந்து காத்திரையா தோல்வியாக இருந்த என்னை ஜெயம் தந்தை நடத்தினீரே - 2