புது ஜெருசலேமில் நான்
pudhu jerusalemil naan
புது ஜெருசலேமில் நான் வாழும் தினம் - அது தியானிக்கும் நேரமெந்தோரானந்தம்
1. புத்தனாம் வஜண் தேஹவும் - பொன் ஒத்ததாம் விண்ஜோதஜஸ்ஸும் உத்தமன் பிதாவெனிக்கு நல்கிடும் துடம் எத்றயோ நூற்றாண்டுகளாய் ஈ அஹம் வெடிஞ்ஞவராம் பக்த ஜன சஞ்சயத்தோடொத்து வாழுமே எத்ற மாதம் அது தீர்க்கும் சோகமே அது
2. புத்தனின் சில்வமோ பரமல்புதம் தான் ஓர்க்குகில் யுத்தமாது தீர்ப்பதென் பரனேசு அல்லயோ! ஜோதியதியோதுவதுனேது மெனிக்கில்லா சக்தி தானவன் வான் மறவில் பூர்த்தி செய்தால் பெஹுவல்ஸரங்ஙளாய் - பல மந்திரங்கள்
3. நீங்கிப்போம் ஈ பூமியும் கறஹ்ளோடே வானவரும் ஸ்தாபிக்கும் பராபரன் நவ வன பூமிகள் வானத்தில் நிந்நபி கமனம் செய்திடும் சாலேம் புரியில் தேஜஸ்ஸினால் பூ அகிலம் சோபயார்ந்திடும் பரி பூதமார்ந்திடும் பரிதாபம் நீங்கிடும்
4. நவ ரத்ன சுஜிதமாம் வன்மதிலதீவ சுந்தரம் வீதி ஸ்வச்ச ஸ்படிக துல்ய தங்க நிர்மிதம் கோபுரம் ப்ரசோபிதம் வசங்களில் மூந்நெந்நவிதம் இரவுபகல் துல்யமொளி பூர்ண மப்புரம் அடய்க்கில்ல கோபுரம் ஸெளபாக்ய ஸ்வர்புரம்
5. சுத்தரின் தனுக்களில் விளங்கி நிற்கும் தேஜஸ்ஸும் ஸ்வயப்ரகாசிதம் புரத்தின தங்க ஸோபயும் விண்மணி தீபம் பரணி நிர்மலமாம் ஜோதிஸ்ஸதும் சேர்ந்த துல்ய ஸம்மேளித ரங்கமாமது அது சிந்திய மல்லஹோ! அதினந்த மில்லஹோ