புதியதொரு ஆரம்பம்
pudhiyadhoru aarambam
புதியதொரு ஆரம்பம் புதியதொரு அற்புதம் அற்பமான ஆரம்பத்திலே
ஆரம்பம் அற்பந்தான் முடிவு சம்பூரணம் அற்பமான ஆரம்பத்திலே
அற்பமே அற்புதம் -அதற்கு வார்த்தையே சத்துவம் அற்பமான ஆரம்பத்திலே
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்தவன் அற்பமான ஆரம்பத்திலே
அற்பமா சொற்பமா- அதுவே ஆரம்ப கற்பமாம் அற்பமான ஆரம்பத்திலே
ஆகாரின் அற்பமே- அதுவே சாராளின் கர்ப்பமே அற்பமான ஆரம்பத்திலே
உன்னை அற்பமாய் எண்ணினால்-நீ அற்புதங்கள் எண்ணுவாய் அற்பமான ஆரம்பத்திலே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku