புதிய நாளை தந்தவரே
pudhiya naalai thandhavarae
புதிய நாளை தந்தவரே புதிய கிருபை அளிப்பவரே கிருபையின்மேல் கிருபை தந்தீரே உம் வல்லமை என்னில் பொழிந்தீரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் நன்றி உமக்கு நன்றி கீழாகாமல் என்னை மேல் ஆக்கினீர் நன்றி உமக்கு நன்றி
இதுவரை நடத்தின எபிநேசரே நன்றி உமக்கு நன்றி இனியும் நடத்திடும் பரிசுத்தரே நன்றி உமக்கு நன்றி
உம் தழும்புகளால் என்னை சுகமாக்கி நீர் நன்றி உமக்கு நன்றி உம் வார்த்தையினால் என்னை பெலன் ஆக்கினீர் நன்றி உமக்கு நன்றி
என் குறைவுகளை நீர் நிறைவாக்கி நீர் நன்றி உமக்கு நன்றி என் வறுமைகள் நீர் செழிப்பாக்கி நீர் நன்றி உமக்கு நன்றி