புதிய நாளை காண செய்தீரே
pudhiya naalai kaana seydheerae
புதிய நாளை காண செய்தீரே நன்றி தகப்பனே புதிய பாதையில் நடத்தி சென்றீரே நன்றி தகப்பனே-2
நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை
1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள் பாதுகாத்தீரய்யா என்னை நேசித்து எனக்குள் போஷித்து வாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி
2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்து என்னை பாதுகாத்தீரையா சங்கார தூதன் என்னை கடந்து போனாலும் ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி