புதிய ஆவி புதிய இருதயம்
pudhiya aavi pudhiya irudhayam
புதிய ஆவி புதிய இருதயம் புதிய வாழ்வு புதிய ஜீவன் புதிய வாசல் புதிய கிருபை புதிய நம்பிக்கை புதிய பாடல் -2
1. கடந்ததை நினைக்காதே முடிந்ததை நீ சிந்திக்காதே அழைத்தவர் என்றும் நடத்துவார் உயர்த்தி உன்னை தாங்குவார் -2
2. கண்ணின் மணிபோல் காக்கும் தேவன் உன்னை அவர் தினம் நடத்துவார் தினமும் தாங்கி சுமந்த தேவன் உன்னை காத்து நடத்துவார் -2
3. நானே உனக்கு தேவன் என்று வாக்களித்த தேவனே நடத்துவேன் உன்னை தாங்குவேன் உன்னை பலப்படுத்தி உயர்த்துவேன் -2