புதிய ஆண்டிற்குள்ளே
pudhiya aandirkulle
புதிய ஆண்டிற்குள்ளே என்னை நடத்துமையா கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்கசெய்தீர்- 2
அப்பா நன்றி - நன்றி நன்றி
முந்தினதை நான் நினைக்காமல் பூர்வமானவை யோசிக்காமல் கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில் வாக்குதத்தம் நிறைவேற்றுவார் -2
வியாதியின் கூறிலும் வாதையின் நடுவிலும் பாதுகாத்து நடத்தி வந்தவர் புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும் ஜீவன் சுகம் தந்து நீர் நடத்துவீர் -2