போட்டோவும் வேணா
pottovum venaa
பல்லவி
போட்டோவும் வேணா ஜெராக்ஸும் வேணா கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா நீங்களும் நானும் தேவனின் சாயலாய் இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2)
பூமியின் மண்ணால் மனிதனை தமது சாயலாய் உருவாக்கி நாசியில் சுவாசத்தை ஊதினார் மனிதன் உயிராய் மாறினான்
போட்டோவும் வேணா ஜெராக்ஸும் வேணா கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா நீங்களும் நானும் தேவனின் சாயலாய் இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா
நடக்கும் போது நம் நிழலும் நடக்கும் இந்த விஷயம் தெரியுமே நம்மை காக்க தூதர்கள் உண்டு இதுவும் கூட தெரியுமே இயேசு போல நாமும் நடக்க முயற்சி செய்வோமே அவரின் சாயல் நம்மில் தெரிய அவர் போல் வாழ்வோமே இயேசுவாய் வாழ்வோமே
பல்லவி
போட்டோவும் வேணா ஜெராக்ஸும் வேணா கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா நீங்களும் நானும் தேவனின் சாயலாய் இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2)