போற்றித்துதிப்போம் தேவனே
potrithudhippom devanae
போற்றித்துதிப்போம் தேவனே என்றென்றும் துதித்திடுவோம் அல்லேலூயா நம் இயேசு என்றென்றும் மாறாதவர்
1. வல்லவர் நல்லவர் வாக்கு மாறாதவர் எக்காளத்தோடும் கைத்தாளத்தோடும்
2. யோர்தானிலும் பெரியவர் யோர்தானின் தடை மாற்றினார் நம் வாழ்வின்தடைகளை இல்லாமல் எந்நாளும் வழிகாட்டி நடத்திடுவார்
3. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் பாரெங்கும் சென்று அவர் நாமம் கூற இரட்சிப்பின் செய்தியை உரைத்திடும்