போற்றிடுவேன் துதித்திடுவேன்
potriduven thudhithiduven
போற்றிடுவேன் துதித்திடுவேன் எனக்காகவே இயேசு பிறந்தாரே எனக்காகவே இயேசு மரித்தாரே எனக்காகவே இயேசு உயிர்த்தெழுந்தார் ஆ ......(2)
ஆபத்திலே உம் வசனத்தாலே அடியேனை நீர் தேற்றினீரே உம் கரத்தில் என்னை காத்துக்கொண்டீர் -(2)
கீதங்களை என் நாவினாலே அடியேனை நீர் பாடவைத்தீர் உன் தயவு எத்தனை பெரிதானது -(2)