போராட்டம் போராட்டமே
poraattam poraattamae
போராட்டம் போராட்டமே போராட்ட ஓவியமே போர் முனையில் தாவீது போல் போராட்ட ஓவியமே
போராட்ட ஜீவியமே முடிவில் பரலோக பாக்கியமே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்த ஆர்ப்பாட்டமே
விசுவாச போராட்டமே நித்ய ஜீவனின் பாக்கியமே அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரின் அழைப்பாகுமே
சுவிசேஷ போராட்டமே நிந்தை பாடுகள் அவமானமே அல்லேலூயா அல்லேலூயா ஆத்தும ஆதாயமே