பூத்து குலுங்கும் பூக்கள்
poothu kulungum pookkal
பூத்து குலுங்கும் பூக்கள் எல்லாம் வாசம் வீசிடுமா சிலவகை பூக்கள் மட்டும்தான் நறுமணம் வீசிடுமே எங்கும் நறுமணம் வீசிடுமே எரிந்திடும் விளக்குகள் எல்லாமே லைட்ஹவுஸ் ஆகிடுமா கலங்கரை விளக்கம் மட்டும்தான் கரையை சேர்த்திடுமே கப்பலை கரையை சேர்த்திடுமே
சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமா உன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமா இயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமே அவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே
ஜே.. இ.. எஸ்.. யு.. எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்.. லெட் அஸ் லிப்ட் அஸ் அவர் ஹாண்ட் அண்ட் ஒர்ஷிப் ஜீசஸ் (2)