பூமியெங்கும் தேடி
poomiyengum thedi
பூமியெங்கும் தேடி பார்த்தேன் இயேசேவை போல் யாருமில்லை உலகமெங்கும் கேட்டு பார்த்தேன் இயேசுவை போல் தெய்வமில்லை இயேசுவை தவிர தெய்வமில்லை
1. கோடா கோடி மனுஷன் பிறந்து மரித்து போனான் பூமிலே மரித்த மூன்றாம் நாளிலே எழுந்த இயேசுவை போல் யாருமில்லை இயேசுவை தவிர தெய்வமில்லை
2. வானத்தின் கீழே பூமியின் மேலே நானறிந்த நாமத்திலே எந்தன் பாவம் நீக்கி இரட்சித்த இயேசுவை தவிர யாருமல்ல இயேசுவை தவிர தெய்வமில்லை
3. பாவம் செய்யும் மனிதன் ஒர்நாள் அழிய போறான் நரகத்திலே இயேசு கிறித்து இரத்தத்தால் வாழ போறான் மேசத்தில் இயேசுவை தவிர தெய்வமில்லை