பூலோகமெங்கும் தேவன் All over the world GodsSpirit is moving
poologamengum devan All over the world GodsSpirit is moving
பூலோகமெங்கும் தேவன் அசைவாடுகிறார் பூலோகமெங்கும் தீர்க்கர் சொன்னது போல் பூலோகமெங்கும் சத்தியத்தின் வெளிச்சம் ஆழியின் தண்ணீர் போல் தேவ மகிமை காணுதே
சபை முழுவதும் தேவன் அசைவாடுகிறார் என் உள்ளத்தில் தேவன் அசைவாடுகிறார
All over the world GodsSpirit is moving All over the world as the Prophetsaid it would be Allover the world there s Amighty revelation of the glory of the Lord Asthe waterscover the sea
All over the church God sSpiritlsmoving Deep down in my heartGod Spiritismoving