பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே
pooboovaay pani sindhum kaalathilae
பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே பூவீமீது விண் வேந்தன் தோன்றினாரே மின்னி மின்னி ஜொலித்ததே - விடி வெள்ளி ஓன்று மெல்ல மெல்ல நகர்ததே - பெல்தலேம் நோக்கி வால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் - ௮து (2)
1. விண்ணவர்கள் வாழ்த்துரைக்க மன்னவர்கள் வியந்து நிர்க்க மண்ணோரின் பாவம் போக்க மாசற்ற இரத்தம் சிந்த மானிடனாய் அன்று அவதரித்தார் - அவரை சாஷ்டாங்கம் செய்து கெள்ள சாஸ்திரிகளூக்கு அன்று வழிகாட்டியுது அந்த நட்சத்திரம் - ௮து வால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் (2)
2. உலகெங்கிலும் பிரகாசிக்கும் மெய்ஓளியே உம்மை வாழ்த்துகின்றோம் வாழ்வில் விளக்கேற்றி பாவ இருள்ளகற்றும் திருச்சூடரே உம்மை வணங்குகிறோம் - இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொன்று சாட்சிகளாய் உலகில் வாழ்திடுவோம் மின்னும் நட்சத்திரமாய் - இயேசுதான் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் (2)